View previous topic :: View next topic |
Author |
பொதுத்துறை பங்குகள் ச |
veerappan Expert
Joined: 19 Dec 2007 Posts: 3680
|
Post: #1 Posted: Tue May 31, 2011 5:47 am Post subject: பொதுத்துறை பங்குகள் ச |
|
|
வணக்கம் ....சென்னையில் இருந்து வீரப்பன்...
பொதுத்துறை பங்குகள் நன்ற உள்ளன... வாங்கி வைத்துகொள்ளலாம் ...... ஒரு நாள் கணக்காகவும் விளையாடலாம் .....சில பங்குகள் மற்றும் அவற்றின் ஸ்டாப் லாஸ் [ தாங்கு நிலைகள் ] ....
1 . dredging corp 328 மேல் வாங்கவும் ....320 தாங்கு நிலை.. [ஒரு நாள் வர்த்தகம் ].. முதலீடும் செய்யலாம் .... ஆனால் அதற்கு உண்டான தாங்கு நிலை 310 .. 336 -344 -356 ...389 -440 அதிக பட்ச நிலை .....இல்லை என்றால் ஒரு நாள் வர்த்தகத்தில் ஈடுபட்டு 344 மேல்
முடிவடையுமானால் நீங்கள் அதை முதலீடாக எடுத்துகொள்ளலாம் .....
2 . hind copper [ஒரு நாள் வர்த்தகம் ] 284 மேல் வாங்கவும் 277 தாங்கு நிலையாக வைத்துகொள்ளவும்.. வர்த்தகத்தின் கடைசியில் 300
மேல் முடிவடையுமானால் நீங்கள் அதை முதலீடாக எடுத்து கொள்ளலாம் .....
3 . national aluminium இந்த பங்குகளை முதலீடாக எடுத்துகொள்ளலாம் .... 95 -97 இவற்றில் வாங்கலாம் ....தாங்கு நிலை 86 ....
105 -118 வரை உயர்வு செல்லகூடிய வாய்ப்பு உள்ளது...
4 . hind zinc பங்குகளை முதலீடாக வாங்கலாம் ...135 -136 ... தாங்கு நிலை 128 .... 148 -156 -181 செல்லகூடிய வாய்ப்பு உள்ளது ....
ஒரு நாள் வர்த்தகமாகவும் செய்யலாம் .....ஆனால் அதற்கு உண்டான தாங்கு நிலை 132 ....
5 . stc india பங்குகளை முதலீடாக வாங்கலாம் ....228 மேல் வாங்கவும் ...ஒரு நாள் வர்த்தகமெனில் தாங்குநிலை 220 ...முதலீடாக
எடுத்துக்கொண்டால் தாங்குநிலை 213 .....243 -260 -285 செல்ல வாய்ப்புகள் உள்ளது ....
6 . சர்க்கரை சம்பந்தப்பட்ட பங்குகள் ரேணுகா ...பஜாஜ் ஹிந்த் ... பலராம்பூர் சீனி.. நன்றாக உள்ளன ....மேலும் மேல் நோக்கி செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன ....
வீரப்பன்
சென்னை . |
|
Back to top |
|
|
| |
Trendwithpapa White Belt
Joined: 01 Mar 2009 Posts: 17
|
Post: #2 Posted: Tue May 31, 2011 6:01 am Post subject: |
|
|
thank you veeeeru... |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum You cannot attach files in this forum You cannot download files in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|
|