Home
Option Tools
Services Offered
My Services
Contact Us
Charts
Charts (Premium)
Chart Watch
JCharts (EOD)
JCharts(EOD-COMM)
HCharts (EOD)
HCharts (EOD-COMM)
Forum
Stock Lists
Screener (EOD)
Screener (EOD-Comm)
Breadth Charts
Calculators
Education
Links
FAQs
Advertise Here
Charts (Old)
Login Form





Lost Password?
No account yet? Register
  iCharts Discussions

 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

aathaa sandhaikku poran ... veeru chennai boy

 
This forum is locked: you cannot post, reply to, or edit topics.   This topic is locked: you cannot edit posts or make replies.    iCharts Discussions Forum Index -> Muthu Veerappan (iCharts User: veerappan)
View previous topic :: View next topic  
Author aathaa sandhaikku poran ... veeru chennai boy
veerappan
Expert
Expert


Joined: 19 Dec 2007
Posts: 3680

Post: #1   PostPosted: Thu Aug 18, 2011 9:02 pm    Post subject: aathaa sandhaikku poran ... veeru chennai boy Reply with quote

வாங்க தம்பி இப்பதான் வாரீகளா?
ஆமா அண்ணே .....
ஆத்தா சௌரியமா இருக்கா தம்பி ..... என்ன இங்கிட்டு வந்துருக்கீக ?
மீன் புடிக்கிறதை பாக்க வந்தீகளோ ?
ஆமா .... ஆத்தா கிட்ட சொல்லிபுட்டு தான் வந்துருக்கேன் ....

அப்படியா? அப்ப சரிதான் .....
அண்ணே தூண்டி கொஞ்சம் தாரீகளா
ஆத்தாடி உங்காத்தா எங்களை திட்டிபுடும் ..... சும்மா உக்காந்து வேடிக்கை பாருங்க ....
இல்லை ...எனக்கு தூண்டி போட்டு மீன் பிடிக்கணும் போல இருக்கு....

டேய் ... கண்ணப்பா அந்த தூண்டியை கொண்டா இங்கிட்டு ....
தம்பி இந்தாங்க .... உங்களுக்கு மீன் பிடிக்க தெரியுமா ?

என்ன பெரிசா இருக்கு ... மண் புழுவை எடுத்து தூண்டி முள்ளுல மாட்டிவிட்டுட்டு
தண்ணிக்குள்ள போடணும் ... மீன் கடிக்கும் ... படக்குன்னு தூண்டி முள்ளை இழுக்கணும்
அம்புட்டு தானே ... இதென்ன பெரிய விஷயமா ?

அட்ரா சக்கை .... சரி இந்தாங்க ... எம்புட்டு நீங்க புடிக்கிரீக பாப்போம் ...
தூண்டில் முள்ளில் மண் புழு வைத்து தூண்டிலை போட்டு வெகுநேரமாக வைத்தும் ஒன்றும் பிடிக்கவில்லை நான் ...
தண்ணீரில் மீன்கள் இருக்கிறது .... நான் இருக்கிறேன் ... தூண்டில் இருக்கிறது .... ஆனாலும் மீன்கள் சிக்கவில்லை ...

அண்ணே ... அண்ணே .... மீன் எனக்கு மாட்ட மாட்டேன்குது ....
உங்களுக்கும் மட்டும் எப்டி ?
தம்பி .... மீன் புழுவை கடிக்கும் போது மயிலிறகு தக்கை உள்ள போகுதா ? அப்ப தூண்டி முள்ளை சுண்டி
இழுக்கணும் ... மீன் மாட்டிக்கும்.....

அப்டியா .... நான் சரியா தான் செய்யுறேன் ஆனாலும் மீன் மாட்டலை .....
பழக பழக சரியாயுடும் ...... நாலஞ்சு நாள் எல்லாம் சரியாப்போகும் ...

அப்டியா ?
தம்பி ஒன்னு சொல்லவா ?
சொல்லுங்கண்ணே ....
தூண்டி இருக்கு ... புழு இருக்கு ... தண்ணீல மீனும் இருக்கு .... ஆனாலும் உனக்கு மீன் மாட்டலை? ஏன் ?
தூண்டி கம்பை கையில வச்சிருக்கியா ? மீன் கடிக்கும் போது தக்கை உள்ள போகுதா ....ஆமா ...
கண்ணுல பாத்து வேகமா சுண்டினா மட்டும் போறாது ..... மீன் கடிக்கிறதை தக்கை உள்ள போறதுக்கு முன்னால
உன் கை உணரனும் ...புரிஞ்சிதா ?

ஒ அப்டியா ? கொஞ்சம் சொல்லி தாரீங்களா?
இதை சொல்லியெல்லாம் தர முடியாது தம்பி ..... நீயே கத்துகிட்டா உண்டு ....
வந்துரும்மா அண்ணே ....
இரண்டு வாரங்களில் மீன் பிடிக்க வந்துவிட்டது ....எனக்கு ....

சந்தையில எல்லா பயபுள்ளையும் தான் வரைபடத்தை பாக்கானப்பா
....அம்புட்டு பயலுமா சம்பாதிக்கான் ?
அது போராதுய்யா ... அதுக்கு மேல ஒன்னு இருக்கு ஒய்...
அதை கத்துகிடுங்கய்யா ..... அதை ஒரு பயலாலயும் கத்துக்குடுக்க முடியாதுய்யா...
தூண்டி முள்ளு கதை தான் ....நீங்களா கத்துகிடுங்க .....
அப்புறம் பாப்போமா....

வீரப்பன்
சென்னை ...
Back to top
View user's profile Send private message
amitkbaid1008
Yellow Belt
Yellow Belt


Joined: 04 Mar 2009
Posts: 540

Post: #2   PostPosted: Thu Aug 18, 2011 11:24 pm    Post subject: Reply with quote

Veera bhai translate to karo

OR

ST/PT veeru ke liye ek alag forum topic dal do with language and access to selected his language speaking people.
Back to top
View user's profile Send private message
sethu45
White Belt
White Belt


Joined: 06 Aug 2009
Posts: 168

Post: #3   PostPosted: Fri Aug 19, 2011 5:51 am    Post subject: Reply with quote

தம்பி வீரப்பன் அவர்களே. வர வர நல்லா கதை சொல்றீங்க. படம் பார்கிறவன் எல்லாம் வியாபாரம் பண்ணுவதும் இல்லை நல்லா வியாபாரம் பன்னுபவநெல்லாம் வரைபடம் பார்பதும் இல்லை. நீங்க சொன்ன மாதிரி ஏதோ ஒரு சக்தி நமக்கு மேலே இருந்து ஆட்டி வைக்குது அவ்வளவுதான். ஆனால் ஒன்று வரைபடம் தெரிந்தால் வியாபாரம் பண்ண முடியாது. எவன் ஒருவன் மனதில் சாந்தி இருக்கிறதோ அவன் தான் சம்பாதிக்க முடியும். ஆத்தாவிடம் சொல்லுங்க மீன்களை பார்த்துக்க சொல்லுங்க. தூண்டிலில் உணர்வதை போல எல்லாம் உணர்ச்சிதான். அந்த உணர்ச்சியே எல்லாவற்றுக்கும் முதல் நண்பன் எதிரி சகலமும்.

அன்புடன்.
Back to top
View user's profile Send private message
sethu45
White Belt
White Belt


Joined: 06 Aug 2009
Posts: 168

Post: #4   PostPosted: Fri Aug 19, 2011 5:52 am    Post subject: Reply with quote

amit bai,

Veeru bai telling how to fish thats all.
Back to top
View user's profile Send private message
sairanga19
White Belt
White Belt


Joined: 28 Nov 2009
Posts: 51

Post: #5   PostPosted: Fri Aug 19, 2011 9:03 am    Post subject: Reply with quote

veeru brother, meen pudikunum endra arvam erundhal kattru kollalam verum asai mattum pothathu Shocked Shocked
Back to top
View user's profile Send private message
freedom
White Belt
White Belt


Joined: 06 Jul 2011
Posts: 126

Post: #6   PostPosted: Fri Aug 19, 2011 9:35 am    Post subject: Reply with quote

Veera ka number agaaya = 4888
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
This forum is locked: you cannot post, reply to, or edit topics.   This topic is locked: you cannot edit posts or make replies.    iCharts Discussions Forum Index -> Muthu Veerappan (iCharts User: veerappan) All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum
You cannot attach files in this forum
You cannot download files in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group

@MEMBER OF PROJECT HONEY POT
Spam Harvester Protection Network
provided by Unspam