View previous topic :: View next topic |
Author |
annae vanakkam- veeru chennai boy |
veerappan Expert
Joined: 19 Dec 2007 Posts: 3680
|
Post: #1 Posted: Sat Jul 30, 2011 11:56 am Post subject: annae vanakkam- veeru chennai boy |
|
|
கட்டிடங்கள் சரிய போகின்றனவா ? இந்த நிலையில் இருந்து முப்பது நாற்பது சதவிகிதம் விழுந்தால் நீங்கள்
வாங்கி வைத்துகொள்ளலாம் .....வங்கிகள் அதைப்போல இந்த நிலையில் இருந்து முப்பது நாற்பது சதவிகிதம் விழுந்தால் நீங்கள்
வாங்கி வைத்துகொள்ளலாம் ...... நான்காயிரத்து நானூற்று எண்பது வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது .....5656 மேல் இரண்டு
நாட்கள் இருக்குமானால் நீங்கள் உங்கள் முடிவை மாற்றலாம்.. அப்படி ஆனால் கூட நீங்கள் தின வர்த்தகம் மட்டும் செய்வது நல்லது...
வேண்டுமானால் மருத்துவத்துறை பங்குகள் மற்றும் உணவு சம்பந்தப்பட்ட பங்குகளை வாங்கலாம் .....
வீரப்பன்
சென்னை |
|
Back to top |
|
|
|
|
veerappan Expert
Joined: 19 Dec 2007 Posts: 3680
|
Post: #2 Posted: Sat Jul 30, 2011 12:32 pm Post subject: |
|
|
குளம் தண்ணீரை தானே குடிப்பதில்லை ......பூ தேனை தானே குடிப்பதில்லை .....அது மாதிரி தானுங்கோ
நம்ம சிற்றறிவும் நமக்கில்லீங்கோ ..... உங்களுக்கு தானுங்கோ ..... |
|
Back to top |
|
|
manass White Belt
Joined: 21 Sep 2009 Posts: 172
|
Post: #3 Posted: Sat Jul 30, 2011 3:24 pm Post subject: |
|
|
I'm unable to understand, can you please let's understatnd
Regards |
|
Back to top |
|
|
renga123 White Belt
Joined: 12 Mar 2010 Posts: 33
|
Post: #4 Posted: Sat Jul 30, 2011 4:12 pm Post subject: |
|
|
Vanakkam Veerappan. Your post is very interesting and Information / recommendation also very excellent. Keep it up. I am regular reader of your post.
Thanks and regards
K.Renganathan |
|
Back to top |
|
|
givemegold White Belt
Joined: 12 Sep 2010 Posts: 121
|
Post: #5 Posted: Sat Jul 30, 2011 5:07 pm Post subject: |
|
|
veera ji, neengal kulama? alladu poov? oru velai kulathil pootha poovaa? |
|
Back to top |
|
|
sethu45 White Belt
Joined: 06 Aug 2009 Posts: 168
|
Post: #6 Posted: Sun Jul 31, 2011 7:38 am Post subject: |
|
|
பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய வரைகோடுகளின் தந்தை வீரப்பன் அய்யா அவர்களே. தங்களின் செய்தியை பார்த்தேன் ரசித்தேன் தேன் குடித்தேன். பலாசுளையிலே தேன் விழுந்தது போல இருந்தது. எல்லாம் நன்றாக சென்று கொண்டு இருக்கும் ஒரு தருணத்திலே தாங்கள் கட்டிடங்களை பற்றியும் மற்றும் தினசரி வர்த்தகம் என்ற இரண்டையும் குறித்து சொல்லி இருப்பது ரசிக பெருமக்களின் மனதில் சின்றின்ப அலையை தூண்டி இருக்கிறது. தாங்கள் எப்போதும் போல பேரின்ப கடலை கடக்க உதவுவதே கோடானு கோடி ரசிர்களின் எண்ணம். ஆனாலும் நான் தங்களை பாராட்டியே தீர வேண்டும் ஏனென்றால் தங்களின் சேவை மகத்தானது மகோன்னதமானது ஒப்பற்றது விலை மதிப்பில்லாதது. இருதுயாக தங்களை வாழ்த்த வயது இருந்தாலும் வணங்கி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம். வாழ்க தமிழ்! வளர்க வரைபடங்கள் |
|
Back to top |
|
|
vtnarendra White Belt
Joined: 05 Oct 2009 Posts: 57
|
Post: #7 Posted: Sun Jul 31, 2011 9:19 am Post subject: veeruji |
|
|
ennappa enna sholrengo koncha englishle shollrengala |
|
Back to top |
|
|
aromal White Belt
Joined: 22 Mar 2010 Posts: 302
|
Post: #8 Posted: Sun Jul 31, 2011 1:40 pm Post subject: |
|
|
veera anna ; tamil good but we cant read |
|
Back to top |
|
|
veerappan Expert
Joined: 19 Dec 2007 Posts: 3680
|
Post: #9 Posted: Sun Jul 31, 2011 2:12 pm Post subject: Re: annae vanakkam- veeru chennai boy |
|
|
veerappan wrote: | கட்டிடங்கள் சரிய போகின்றனவா ? இந்த நிலையில் இருந்து முப்பது நாற்பது சதவிகிதம் விழுந்தால் நீங்கள்
வாங்கி வைத்துகொள்ளலாம் .....வங்கிகள் அதைப்போல இந்த நிலையில் இருந்து முப்பது நாற்பது சதவிகிதம் விழுந்தால் நீங்கள்
வாங்கி வைத்துகொள்ளலாம் ...... நான்காயிரத்து நானூற்று எண்பது வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது .....5656 மேல் இரண்டு
நாட்கள் இருக்குமானால் நீங்கள் உங்கள் முடிவை மாற்றலாம்.. அப்படி ஆனால் கூட நீங்கள் தின வர்த்தகம் மட்டும் செய்வது நல்லது...
வேண்டுமானால் மருத்துவத்துறை பங்குகள் மற்றும் உணவு சம்பந்தப்பட்ட பங்குகளை வாங்கலாம் .....
வீரப்பன்
சென்னை |
realities.. and related stocks may fall and banks also may fall... suppose if the fall is 30% to 40% u can buy and keep .... 4888-4480 nf is possibilities are there... or 5656 two consecutive closes above then we change our view... so u shd do only day trading... upto that... then u can buy pharma stocks and agro hotel industries stocks for the investment purpose ....this is the matter... if anything wrong in that ....in my translation... very sorry...my english is very very poor dear..... |
|
Back to top |
|
|
veerappan Expert
Joined: 19 Dec 2007 Posts: 3680
|
Post: #10 Posted: Sun Jul 31, 2011 2:13 pm Post subject: |
|
|
veerappan wrote: | குளம் தண்ணீரை தானே குடிப்பதில்லை ......பூ தேனை தானே குடிப்பதில்லை .....அது மாதிரி தானுங்கோ
நம்ம சிற்றறிவும் நமக்கில்லீங்கோ ..... உங்களுக்கு தானுங்கோ ..... | ....
i am not able to translate.... i dont know much words in english.... |
|
Back to top |
|
|
Transcap69 White Belt
Joined: 13 Mar 2011 Posts: 44
|
Post: #11 Posted: Sun Jul 31, 2011 8:20 pm Post subject: Tamil to English |
|
|
Go to Google translate---copy the Tamil transcript and select the lang. to translate. |
|
Back to top |
|
|
anand1234 Yellow Belt
Joined: 17 Jul 2010 Posts: 830
|
Post: #12 Posted: Mon Aug 01, 2011 9:51 am Post subject: Re: Tamil to English |
|
|
Transcap69 wrote: | Go to Google translate---copy the Tamil transcript and select the lang. to translate. |
hi...............Transcap69
u r doing good job.............I did not have idea that how to translet from tamil to eng..................so u gave the idea.....thanks again
thanks
anand |
|
Back to top |
|
|
sv09 White Belt
Joined: 27 Aug 2009 Posts: 17
|
Post: #13 Posted: Mon Aug 01, 2011 3:30 pm Post subject: |
|
|
veerappan wrote: | veerappan wrote: | குளம் தண்ணீரை தானே குடிப்பதில்லை ......பூ தேனை தானே குடிப்பதில்லை .....அது மாதிரி தானுங்கோ
நம்ம சிற்றறிவும் நமக்கில்லீங்கோ ..... உங்களுக்கு தானுங்கோ ..... | ....
i am not able to translate.... i dont know much words in english.... |
A pond does not drink its own water .....a flower does not drink its own honey....likewise my knowledge is not for me but for you..... |
|
Back to top |
|
|
veerappan Expert
Joined: 19 Dec 2007 Posts: 3680
|
Post: #14 Posted: Fri Aug 05, 2011 11:51 am Post subject: Re: annae vanakkam- veeru chennai boy |
|
|
veerappan wrote: | veerappan wrote: | கட்டிடங்கள் சரிய போகின்றனவா ? இந்த நிலையில் இருந்து முப்பது நாற்பது சதவிகிதம் விழுந்தால் நீங்கள்
வாங்கி வைத்துகொள்ளலாம் .....வங்கிகள் அதைப்போல இந்த நிலையில் இருந்து முப்பது நாற்பது சதவிகிதம் விழுந்தால் நீங்கள்
வாங்கி வைத்துகொள்ளலாம் ...... நான்காயிரத்து நானூற்று எண்பது வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது .....5656 மேல் இரண்டு
நாட்கள் இருக்குமானால் நீங்கள் உங்கள் முடிவை மாற்றலாம்.. அப்படி ஆனால் கூட நீங்கள் தின வர்த்தகம் மட்டும் செய்வது நல்லது...
வேண்டுமானால் மருத்துவத்துறை பங்குகள் மற்றும் உணவு சம்பந்தப்பட்ட பங்குகளை வாங்கலாம் .....
வீரப்பன்
சென்னை |
realities.. and related stocks may fall and banks also may fall... suppose if the fall is 30% to 40% u can buy and keep .... 4888-4480 nf is possibilities are there... or 5656 two consecutive closes above then we change our view... so u shd do only day trading... upto that... then u can buy pharma stocks and agro hotel industries stocks for the investment purpose ....this is the matter... if anything wrong in that ....in my translation... very sorry...my english is very very poor dear..... |
just started realities fall is it? mmmmm |
|
Back to top |
|
|
veerappan Expert
Joined: 19 Dec 2007 Posts: 3680
|
Post: #15 Posted: Tue Aug 16, 2011 1:42 pm Post subject: |
|
|
not enough not enough.... let it crash let it collapse the buildings....
dlf 193 just 3% down
hdil just 11% only down 103.65...
unitech litl hcc we need at 10-17 ranges these things'..... |
|
Back to top |
|
|
|