View previous topic :: View next topic |
Author |
be conscious be alive...veeru chennai boy |
veerappan Expert
Joined: 19 Dec 2007 Posts: 3680
|
Post: #1 Posted: Mon Sep 05, 2011 7:11 am Post subject: be conscious be alive...veeru chennai boy |
|
|
தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே.....
தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே.....
நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கெடுத்தவர்கள்
நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்..
.சிலர்
அல்லும் பகலும் தெரு கல்லாய் இருந்துவிட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிகொண்டார் ....
விழித்துகொண்டோர் எல்லாம் பிழைத்து கொண்டார் ....
விழித்துகொண்டோர் எல்லாம் பிழைத்து கொண்டார் ....
முன் போல் குறட்டை விட்டோர் எல்லாம் கோட்டை விட்டார் ....
தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே.....
ஓர் படை தனில் தூங்கியவன் வெற்றி இழந்தான் ...
உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான் ...
கடை தனில் தூங்கியவன் முதல் இழந்தான் ...
கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் ......
தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே..... |
|
Back to top |
|
|
| |
yawalkar White Belt
Joined: 02 Oct 2010 Posts: 58
|
Post: #2 Posted: Mon Sep 05, 2011 7:13 am Post subject: |
|
|
VEERU SIR,
PLS. TRANSLATE IN ENGLISH PLS...... |
|
Back to top |
|
|
yawalkar White Belt
Joined: 02 Oct 2010 Posts: 58
|
Post: #3 Posted: Mon Sep 05, 2011 7:18 am Post subject: |
|
|
GOOGLE TRANSLATE IN THIS WAY.....
सो जाओ, सो जाओ, मेरे भाई
आलसी के नाम पर कदम .....
सो जाओ, सो जाओ, मेरे भाई
आलसी के नाम पर कदम .....
मैं हर बार समय सीमा सो रहा था
वह बुरा साथ Ketuttat देश ..
कुछ.
सड़क से रहते हैं और Callan तक
कोई भाग्य Alattikontar ....
விழித்துகொண்டோர் सब कुछ बच गया है ....
விழித்துகொண்டோர் सब कुछ बच गया है ....
एक सब कुछ के सामने बाहर कर दिया महल की तरह खर्राटे ले ....
सो जाओ, सो जाओ, मेरे भाई
आलसी के नाम पर कदम .....
एक सेना की सफलता tunkiyavan tanil खो ...
Tunkiyavan हाई स्कूल की शिक्षा में खो ...
स्टोर tunkiyavan first tanil खो ...
Tunkiyavan ड्यूटी में लोकप्रियता खो ......
सो जाओ, सो जाओ, मेरे भाई
आलसी के नाम पर कदम ..... |
|
Back to top |
|
|
veerappan Expert
Joined: 19 Dec 2007 Posts: 3680
|
Post: #4 Posted: Mon Sep 05, 2011 7:25 am Post subject: |
|
|
shall i say ...ya.... walker.... wow good.... dear...in school days i have not studied and i hate this bloody english .... bcoz of my poor english i dont want to translate.....dear....the real juice u will not get it from my translation.... that is the main problem......
how long u will be a walker man.... just try to fly... u will ..... |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum You cannot attach files in this forum You cannot download files in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|
|