View previous topic :: View next topic |
Author |
be conscious be alive...veeru chennai boy |
veerappan Expert
Joined: 19 Dec 2007 Posts: 3680
|
Post: #1 Posted: Wed Nov 16, 2011 6:29 am Post subject: be conscious be alive...veeru chennai boy |
|
|
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
தெய்வம் ஏதுமில்லை ...
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை .....
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
தெய்வம் ஏதுமில்லை ...
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை .....
முடிந்த கதை தொடர்வதில்லை
இறைவன் ஏட்டினிலே ...
தொடர்ந்த கதை முடிவதில்லை
மனிதன் வீட்டினிலே ...
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
தெய்வம் ஏதுமில்லை ...
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை .....
நினைப்பதெல்லாம் நடஆயிரம் வாசல் இதயம்
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் ...
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது ...
ஒருவர் மட்டும் குடியிருந்தால்
துன்பம் ஏதுமில்லை ...
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும்
அமைதி இல்லை ....ந்து விட்டால்
தெய்வம் ஏதுமில்லை ...
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை .....
எங்கே வாழ்க்கை தொடங்கும் ...
அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
பாதை எல்லாம் மாறி வரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்து விடும் ....நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
தெய்வம் ஏதுமில்லை ...
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை ..... கண்ணதாசன் ...திரைப்பட பாடல் ஆசிரியர் ...... |
|
Back to top |
|
|
|
|
rk_a2003 Black Belt
Joined: 21 Jan 2010 Posts: 2734
|
Post: #2 Posted: Wed Nov 16, 2011 6:48 am Post subject: |
|
|
Veeru Sir
Unfortunately I can't read Tamil.But still I felt likeI got it.I read it in the context.You must have responded to some one who said he can't understand you.
I might be wrong too.
If I am right .... then you take it as granted that I read it and enjoyed it too.
Still.... can some one translate it ....please.... |
|
Back to top |
|
|
sethu45 White Belt
Joined: 06 Aug 2009 Posts: 168
|
Post: #3 Posted: Wed Nov 16, 2011 6:57 am Post subject: |
|
|
தம்பி வீரப்பன் அவர்களே
பெரிய கவிஞர் நீங்க. உங்களை வைத்து ஒரு ரீமேக் கவிதை களஞ்சியம் தயார் செய்து சந்தைல போடலாம்னு இருக்கேன். தத்துவம் கவிதை ஆன்மிகம் வேதாந்தம் சித்தாந்தம் எல்லாம் சொல்வதற்கும் கேட்பதற்குமே நன்றாக இருக்கும். கண்ணதாசன் வரிகள் "" பாம்பு வந்து கடிக்கையில் பாழும் உடல் துடிக்கையில் யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு "" அதைபோல்தான் எல்லாம். பயம் என்றால் எப்படி இருக்கும் என்பதை உணராத வயது தங்களுக்கு. மற்றவை நேரில். |
|
Back to top |
|
|
veerappan Expert
Joined: 19 Dec 2007 Posts: 3680
|
Post: #4 Posted: Wed Nov 16, 2011 7:06 am Post subject: |
|
|
rk anna... i dont have that much fluency in english ... bcoz that i am not able to ....ask some one anna.... if u got it [ after the translation] its fantastic....
i will try to ... with my butler english.... some how...
what u think ... that all the thoughts comes to true.. then god [ bigger rascal] is not there....if u keep on think about the past ... u will loose the present also...and u wont get peace at all....[ about the mind ]
if the story is over in god ranges it wont continue... but in human beings life if the story starts then it never ends.... [ author is speaking about the mind]...
mind is having thousand gates... more than that also...through this gate thousand thoughts are going inside and and coming out side also... if single thought is there then there will be peace only....[ author speaking about god and thought process... that means u shd continously watch the thoughts ... then only u knew who is coming inside and who is going out side... u can filter ... filter means u can do anything... if u watch they wont come at-all.. u can hold whatever u want... conscious will increase ..u will live only in present... [ live =the word itself meaning is present ...but i am using u will ... in tamil or sanskrit or hindi fine words are there but not in english hahaha atleast i dont i accept ]
life where it will start...we dont know... where it will end we dont know....this is the path ... this is my journey ... no one knows....but if u r consciou alive ...aware...atleast u can find ... if u r going on wrong path means.... if u r going on wrong path means u can find out through this .......
rk anna... maxi i will tried.... but mistakes will be there...
veeru
chennai boy
|
|
Back to top |
|
|
rk_a2003 Black Belt
Joined: 21 Jan 2010 Posts: 2734
|
Post: #5 Posted: Wed Nov 16, 2011 8:47 am Post subject: |
|
|
Thanks!
You are a marvel. I can say this even though I don't believe in god. |
|
Back to top |
|
|
codered White Belt
Joined: 03 Nov 2011 Posts: 71
|
Post: #6 Posted: Wed Nov 16, 2011 11:03 am Post subject: |
|
|
Anna kuch to bolo. |
|
Back to top |
|
|
veerappan Expert
Joined: 19 Dec 2007 Posts: 3680
|
Post: #7 Posted: Thu Nov 17, 2011 6:47 am Post subject: |
|
|
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
புத்திசாலி இல்லை .....
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
புத்திசாலி இல்லை .....
பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணமில்லா மனிதருக்கு சொந்தம் எல்லாம் பந்தம்....
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
புத்திசாலி இல்லை .....
பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை ...
மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை ...
சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை
கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு
அவன் கனவில் அவள் வருவாள் அவனை பார்த்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவார் யாரை பார்த்து அழைப்பாள்
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
புத்திசாலி இல்லை .....
திரைப்பட பாடல் ஆசிரியர் கண்ணதாசன் |
|
Back to top |
|
|
codered White Belt
Joined: 03 Nov 2011 Posts: 71
|
Post: #8 Posted: Thu Nov 17, 2011 7:36 am Post subject: |
|
|
veerappan wrote: | புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
புத்திசாலி இல்லை .....
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
புத்திசாலி இல்லை .....
பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணமில்லா மனிதருக்கு சொந்தம் எல்லாம் பந்தம்....
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
புத்திசாலி இல்லை .....
பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை ...
மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை ...
சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை
கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு
அவன் கனவில் அவள் வருவாள் அவனை பார்த்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவார் யாரை பார்த்து அழைப்பாள்
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
புத்திசாலி இல்லை .....
திரைப்பட பாடல் ஆசிரியர் கண்ணதாசன் |
Veeraji, please in english, kindly |
|
Back to top |
|
|
|