View previous topic :: View next topic |
Author |
sivanae umakka? |
veerappan Expert
Joined: 19 Dec 2007 Posts: 3680
|
Post: #1 Posted: Tue Jul 19, 2011 7:19 am Post subject: sivanae umakka? |
|
|
தந்தை தாய் இருந்தால் உமக்கு இந்த தாழ்வு எல்லாம் வருமோ அய்யா
பெற்ற தந்தை தாய் இருந்தால் உமக்கு இந்த தாழ்வு எல்லாம் வருமோ அய்யா
அண்டம் மிகுந்த ஸ்ரீ அம்பல வாணரே அருமை உடன் பெற்று பெருமை உடன் வளர்த்த
தந்தை தாய் இருந்தால் உமக்கு இந்த தாழ்வு எல்லாம் வருமோ அய்யா
கல்லால் ஒருவன் அடிக்க உடல் சிலிர்க்க காலில் செருப்பால் ஒரு வேடன் வந்து உதைக்க
வில்லால் ஒருவன் அடிக்க காண்டீபம் என்னும் வில்லால் ஒருவன் அடிக்க
கூசாமல் ஒருவன் கை கோடாலியால் வெட்ட ....
கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா
என திட்ட வீசி மதுரை மாறன் பிரம்பால் அடிக்க
அந்த வேளை யாரை நினைந்தீரோ .... அய்யா .....
பெற்ற தந்தை தாய் இருந்தால் உமக்கு இந்த தாழ்வெல்லாம் வருமோ அய்யா ..... |
|
Back to top |
|
|
| |
sairanga19 White Belt
Joined: 28 Nov 2009 Posts: 51
|
Post: #2 Posted: Tue Jul 19, 2011 9:05 am Post subject: |
|
|
veeru brother, endha padal eluthiya pulavar yaro? |
|
Back to top |
|
|
nonchalant zooid White Belt
Joined: 09 Sep 2010 Posts: 19
|
Post: #3 Posted: Tue Jul 19, 2011 11:56 am Post subject: nice poem |
|
|
தந்தை தாய் இருந்தால் உமக்கு இந்த தாழ்வு எல்லாம் வருமோ அய்யா ... |
|
Back to top |
|
|
nithesh_n White Belt
Joined: 30 Dec 2008 Posts: 47
|
Post: #4 Posted: Tue Jul 19, 2011 12:40 pm Post subject: |
|
|
Anna Is this song from Thiruvasagam?[/code] |
|
Back to top |
|
|
ramamoorthi White Belt
Joined: 08 May 2011 Posts: 101
|
Post: #5 Posted: Tue Jul 19, 2011 12:54 pm Post subject: |
|
|
veeru iyya ........
vannakkam iyya........
ennala mudiyala iyyaaa........
nifty range sollum iyya.......... |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum You can attach files in this forum You can download files in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|
|