View previous topic :: View next topic |
Author |
thesiya pangusandhai veeru chennai boy |
veerappan Expert
Joined: 19 Dec 2007 Posts: 3680
|
Post: #1 Posted: Thu Dec 08, 2011 5:49 am Post subject: thesiya pangusandhai veeru chennai boy |
|
|
நேற்றைய தேசிய [nf ] சந்தையில் ஐயாயிரத்து நூற்று முப்பது மூன்று எப்படி செயல் பட்டது பார்த்திருப்பீர்கள் ....
இன்றும் அதே எண்கள் தான் ... மாற்றம் எதுவும் இல்லை ......மேல் நிலையில் ஐயாயிரத்து நூற்று முப்பது மூன்று ...ஐயாயிரத்து நூற்று
ஐம்பத்து ஒன்று ...ஐயாயிரத்து இரு நூற்று ஐம்பத்து இரண்டு .....மிக முக்கியமான எண்கள் ......கீழ் நிலையில் ஐயாயிரத்து பன்னிரண்டு மற்றும் நாலாயிரத்து தொள்ளயிரத்து இருபத்துஎட்டு ... முக்கியமான எண்கள் ஆகும் .....நாலாயிரத்து தொள்ளயிரத்து இருபத்துஎட்டு ..இந்த
எண்ணுக்கு கீழ் நிலையில் இரண்டு நாட்கள் தேசிய சந்தை முடிவடையுமானால் கரடியின் ஆட்டம் மெதுவாக ஆரம்பம் ஆகலாம் ....
தனிப்பட்ட பங்குகள் வரிசையில் ......
-----------------------------------------------------
L & T [fut ]......1342 மேல் வாங்கலாம் அதற்கான தடுப்புநிலை 1328 மற்றும் 1328 கீழ் நிலையில் விற்கலாம் அதற்கான தடுப்பு நிலை
1342
துணி சம்பந்தமான பங்குகளுக்கு தட்டுப்பாடு உள்ளது .... century text .... bombay dyeing ... arvind ..raymond .....
சர்க்கரை பங்குகள் இன்னும் கீழே போவதற்கு வாய்ப்புகள் உள்ளது... renuga 21 / 22 நீண்ட கால பங்காக கருதி வாங்கி வைக்கலாம் ..
veeru
chennai boy
|
|
Back to top |
|
|
|
|
Pradeep247 White Belt
Joined: 19 Jan 2009 Posts: 24
|
Post: #2 Posted: Thu Dec 08, 2011 8:07 am Post subject: |
|
|
Veeru sir,
How to play on these nifty numbers? Is it spot or future numbers? please give a suggestion. |
|
Back to top |
|
|
doctorshah White Belt
Joined: 24 Jul 2011 Posts: 95
|
Post: #3 Posted: Thu Dec 08, 2011 9:05 am Post subject: |
|
|
Cant Understand a word |
|
Back to top |
|
|
veerappan Expert
Joined: 19 Dec 2007 Posts: 3680
|
Post: #4 Posted: Fri Dec 09, 2011 5:22 am Post subject: |
|
|
நாலாயிரத்து தொள்ளயிரத்து இருபத்துஎட்டு ..இந்த
எண்ணுக்கு கீழ் நிலையில் இரண்டு நாட்கள் தேசிய சந்தை முடிவடையுமானால் கரடியின் ஆட்டம் மெதுவாக ஆரம்பம் ஆகலாம் ....
கரடி ஆட்டம் இன்று தொடங்குமா ?
veeru
chennai boy
|
|
Back to top |
|
|
DEVIKAUSR White Belt
Joined: 08 Mar 2010 Posts: 92
|
Post: #5 Posted: Fri Dec 09, 2011 5:46 am Post subject: GOODMORNING SIR |
|
|
SIR, WE R NOT UNDERSTANGING EVEN A SINGLE WORD. PL CAN U WRITE IN ENGLISH |
|
Back to top |
|
|
sidhmeh White Belt
Joined: 21 Nov 2011 Posts: 7
|
Post: #6 Posted: Fri Dec 09, 2011 9:13 am Post subject: |
|
|
My guess ,Anna means bear market today...?
Anna am i correct |
|
Back to top |
|
|
doctorshah White Belt
Joined: 24 Jul 2011 Posts: 95
|
Post: #7 Posted: Fri Dec 09, 2011 9:18 am Post subject: |
|
|
can any knowledgeable guy translate for us? |
|
Back to top |
|
|
rrang438 White Belt
Joined: 17 Sep 2008 Posts: 40
|
Post: #8 Posted: Fri Dec 09, 2011 9:38 am Post subject: |
|
|
If markets stay below 4928 for two days then bear will tart grip the market slowly.. |
|
Back to top |
|
|
|