View previous topic :: View next topic |
Author |
thiruvilayaadal- chennai boy... |
veerappan Expert
Joined: 19 Dec 2007 Posts: 3680
|
Post: #1 Posted: Thu Jul 28, 2011 7:03 am Post subject: thiruvilayaadal- chennai boy... |
|
|
பார்த்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
சேர்த்தா விறகுக்காகுமா ?
பார்த்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
சேர்த்தா விறகுக்காகுமா ?
சேர்த்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே ?
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா ஞானத்தங்கமே ?
கட்டழகு மேனியை பார் போட்டும் பூவுமா
நீட்டி கட்டையில படுத்துவிட்டால் காசுக்காகுமா ?
வட்டமிடும் காளையை பார் வாட்ட சாட்டமா
கூனி வளஞ்சிகிட்டா இந்த ஆட்டம் போடுமா?
பொன்னும் பொருளும் மூட்டை கட்டி போட்டு வச்சாரு
இவரு போன வருஷம் மழையை நம்பி விதை விதைச்சாரு....
ஏட்டு கணக்கை மாத்தி மாத்தி எழுதி வச்சாரு ...
ஈசன் போட்ட கணக்கு மாறவில்லை போய் விழுந்தாரு .....
பார்த்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
சேர்த்தா விறகுக்காகுமா ?
அறுவடையை முடிக்கும் முன்னே விதைக்கலாகுமா? அட
ஆண்டவனே உன் படைப்பில் இத்தனை வேகமா ?
பத்து பிள்ளை பெத்த பின்னும் எட்டு மாசமா ?
இந்த பாவி மகளுக்கு எந்த நாளும் கர்ப்ப வேஷமா?
பார்த்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
சேர்த்தா விறகுக்காகுமா ?
சேர்த்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே ?
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா ஞானத்தங்கமே ?
படம் : திருவிளையாடல்
பாடல் : கண்ணதாசன்
[b][/b] |
|
Back to top |
|
|
| |
sairanga19 White Belt
Joined: 28 Nov 2009 Posts: 51
|
Post: #2 Posted: Thu Jul 28, 2011 8:47 am Post subject: |
|
|
satti suttathada kai vitathada ................. |
|
Back to top |
|
|
s3s White Belt
Joined: 27 Oct 2010 Posts: 3
|
Post: #3 Posted: Thu Jul 28, 2011 9:15 am Post subject: |
|
|
oli mayamana edhirkalam enn ullaththil therigindradhu............[b][/b] |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum You can attach files in this forum You can download files in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|
|