Home
Option Tools
Services Offered
My Services
Contact Us
Charts
Charts (Premium)
Chart Watch
JCharts (EOD)
JCharts(EOD-COMM)
HCharts (EOD)
HCharts (EOD-COMM)
Forum
Stock Lists
Screener (EOD)
Screener (EOD-Comm)
Breadth Charts
Calculators
Education
Links
FAQs
Advertise Here
Charts (Old)
Login Form





Lost Password?
No account yet? Register
  iCharts Discussions

 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

veeru chennai boy-manasu manasu maaayaa maayaa

 
This forum is locked: you cannot post, reply to, or edit topics.   This topic is locked: you cannot edit posts or make replies.    iCharts Discussions Forum Index -> Muthu Veerappan (iCharts User: veerappan)
View previous topic :: View next topic  
Author veeru chennai boy-manasu manasu maaayaa maayaa
veerappan
Expert
Expert


Joined: 19 Dec 2007
Posts: 3680

Post: #1   PostPosted: Sun Jul 31, 2011 1:54 pm    Post subject: veeru chennai boy-manasu manasu maaayaa maayaa Reply with quote

ஏன்டா அம்பி என்ன பண்ணிண்டு இருக்க ? இராப்பொழுது ஆயிடுத்து..... ஒரு பதினாலு மைலே கடந்து போகணும்... சத்த
என் கூட வரியா ? ஐயர் அழைக்க அவன் ஒரு முறை திரும்பி பார்த்தான் .... அவன் ஒரு செருப்பு தைக்கும் வகுப்பை
சேர்ந்தவன் ...

வாரன் சாமீ .... என்ன தருவ? அவன் கேட்க ...ஐயர் சொன்னார் ... மூணு வேளை நன்னா சாப்பாடு கெடைகுறதுக்கு குறை
இருக்காதுடா... என்ன சொல்ற நீ ? கேட்டார் ..... அவன் சரி என்று சொல்ல இருவரும் நடையை கட்டினார்கள் .....ஆனால் ஒரு
கட்டளை போட்டார் ... நீ வாயை திறக்கபடாது புரியறதோ .... அவனும் சரி என்றான் ...

இரவு பொழுது நடையில் முடிந்தது ... பகல் பொழுதில் ஒரு வீட்டை ஐயரும் அவனும் அடைந்தார்கள்.. அந்த வீடு ஐயருக்கு
தெரிந்த வீடாக இருந்தது... ஐயர் அவனை வீட்டின் வாசலில் உட்கார வைத்துவிட்டு நதியில் குளித்துவிட்டு வருவதாக
சொல்லிவிட்டு சென்றார் ....

வீட்டில் இருந்தவர்கள் அவனை உள்ளே அழைத்தார்கள் .... அவன் தயக்கத்துடன் உள்ளே சென்றான் .... வீட்டின் பெரியவர் ஒரு
பாத்திரத்தை எடுத்து வரசொன்னார் .....அவன் அப்படியே உட்கார்ந்திருந்தான் .... ஒரு முறை இருமுறை மூன்றாவது முறை
சொல்லியும் அவன் அதை செய்யவில்லை ....சக்கிலியன் மாதிரி உக்காந்துண்டு இருக்க [ சக்கிலியன் = செருப்பு தைப்பவர் ]
என்று சொல்ல அவன் ஓட்டமெடுத்தான் .....இது ராம கிருஷ்ணரால் சொல்லப்பட்ட கதை.. மாயை நம்முடனேயே நிழல் போல
வரும் ....அதை நாம் கண்டுகொண்டால் போதும் ஓடிவிடும்... அட விஷயம் நம்ம கிட்ட தான் இருக்குய்யா....

இதுக்கும் சந்தைக்கும் சம்பந்தம் உண்டோ? ஒவ்வொரு தடவையும் கதை சொல்லியே குத்துரானய்யா ....
தேடுங்கள் கண்டடைவீர்கள் ....ஒன்ன மட்டும் தேடுங்கய்யா ....இன்னொரு முறை ஏசுநாதர் கதையோட பாப்போம் ....

வீரப்பன்
சென்னை ...
Back to top
View user's profile Send private message
manass
White Belt
White Belt


Joined: 21 Sep 2009
Posts: 172

Post: #2   PostPosted: Sun Jul 31, 2011 2:11 pm    Post subject: Re: veeru chennai boy-manasu manasu maaayaa maayaa Reply with quote

Rolling Eyes
Back to top
View user's profile Send private message
veerappan
Expert
Expert


Joined: 19 Dec 2007
Posts: 3680

Post: #3   PostPosted: Sun Jul 31, 2011 2:15 pm    Post subject: Reply with quote

manass better ask any one knows tamil and better english both... or tamil an better hindi ... they can translate..i am not able to .... bcoz .... Very Happy
Back to top
View user's profile Send private message
kandaswamy
White Belt
White Belt


Joined: 04 Mar 2011
Posts: 2

Post: #4   PostPosted: Sun Jul 31, 2011 3:24 pm    Post subject: veeru chennai boy-manasu manasu maaya maaya Reply with quote

Thala kadhai nalla keedhu message inna
Back to top
View user's profile Send private message
sairanga19
White Belt
White Belt


Joined: 28 Nov 2009
Posts: 51

Post: #5   PostPosted: Mon Aug 01, 2011 10:51 am    Post subject: Reply with quote

veeru swamiji namaskaram, andha periyavar serrupu thaipavar endru solluyadhum than yar endru unnarandhu than vellaiai parkka sendrar ,this is the moral of the story is it i m correct ,
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
This forum is locked: you cannot post, reply to, or edit topics.   This topic is locked: you cannot edit posts or make replies.    iCharts Discussions Forum Index -> Muthu Veerappan (iCharts User: veerappan) All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum
You cannot attach files in this forum
You cannot download files in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group

@MEMBER OF PROJECT HONEY POT
Spam Harvester Protection Network
provided by Unspam