View previous topic :: View next topic |
Author |
veeru chennai boy- |
veerappan Expert
Joined: 19 Dec 2007 Posts: 3680
|
Post: #1 Posted: Sun May 29, 2011 9:33 pm Post subject: veeru chennai boy- |
|
|
வணக்கம் நண்பர்களே ...... இது எல்லோருக்கும் தெரிஞ்சது தான் .....
சிவாஜி ஒரு நாள் சாப்பிட்டுக்கொண்டிருந்தார் .... அவருடைய அம்மா சொன்னாள்... மகனே அந்த கோட்டையில் நம் கொடி
பறக்கவேண்டும் ....சிவாஜியின் மனம் அதையே நினைத்துகொண்டு இருந்தது ... நினைவு மட்டுமன்றி அதற்கான முயற்சியிலும்
அவர் ஈடுபாடு கொண்டார் .....ஆனாலும் பல முறை தோற்றார் .....ஒரு நாள் இரவு மாறு வேடம் பூண்டு வலம் வந்தார் ....
அவருக்கு பசித்தது .... ஒரு வயதான பெண்மணி பணியாரம் வியாபாரம் செய்து கொண்டிருந்தாள். தன்னிடம் இருந்த பொற்
காசுகளை கொடுத்து பணியாரத்தை பெற்றார். வெகு வேகமாக பணியாரத்தை வாயில் வைக்க அது சுட்டுவிட்டது.. பசியின்
காரணமாக அவர் இதை செய்ய நேர்ந்தது . பணியாரம் விற்ற பெண்மணி சிரித்தாள். நீயும் அந்த முட்டாள் சிவாஜி போல் இருக்கிறாய் ?
முதலில் பணியாரத்தின் ஓரத்தை சாப்பிடவேண்டும் ...அதற்குள் அதன் நடுப்பகுதி ஆறிவிடும் ... பிறகு அதை உண்ணலாம் என்று சொல்ல
சிவாஜிக்கும் பல உண்மைகள் புரிந்தது.. பிறகு அவர் தன் தவறை உணர்ந்து கோட்டையின் காவல் நிறைந்த மையபகுதியை
தாக்குவதை நிறுத்தி சில பல யுக்திகளை கொண்டு வென்றார் . நண்பர்களே இது நடந்த நிகழ்வு .....
சந்தைக்கும் இதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கோ ? யோசிச்சு பாருங்கோ .....
வீரப்பன் .
சென்னை . |
|
Back to top |
|
|
| |
adsingh101 White Belt
Joined: 09 Nov 2010 Posts: 242
|
Post: #2 Posted: Sun May 29, 2011 11:24 pm Post subject: |
|
|
Veera Sir Kuch bhu samajh nahu aaya. Kindly try to write either in english or in hindi, |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum You cannot attach files in this forum You cannot download files in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|
|